KAILASA

Ancient Enlightened Hindu Civilizational Nation

New Year 2021 Message & Mission Day Statement
January 1, 2021

Paramashiva’s message directly from KAILASA:

Manifest peace in your being level, powerfulness in your doing – will level, intensity in your action. This is the most important powerful royal secret to manifest success in life. Work more and more to have peace in your being. Manifest powerfulness in your will and dong level. Manifest intensity in your action.

Always look for peace in your being level. Don’t seek joy or happiness in your being. Peace is a definite experience, reproducible, scientific and strengthening your existence, making you feel more and more grounded, alive, empowering you. Do not go after pseudo dignity, go after integrity.

O humanity! Liberate yourself from all these three, you will manifest the best life on planet earth and best life for planet earth. This is direct message from Paramashiva for this whole year / decade / whole life post-pralaya.

இந்த இனிய ஆங்கில புத்தாண்டு நன்னாளில் மற்றும் நித்யானந்த இயக்கத்தின் துவக்க தினமான ஜனவரி 1ம் தேதி, உங்கள் அனைவரையும் வரவேற்று, வாழ்த்தி மகிழ்வதில் பேரானந்தம் அடைகின்றேன். இந்த நாள் ஜனவரி 1, 2021 ஆங்கில புத்தாண்டு துவக்கம் மட்டுமல்ல.. ஒரு தசாப்தம்.. பத்தாண்டு துவக்கம். இது வெறும் புத்தாண்டு துவக்கம் மட்டுமல்ல.. பத்தாண்டு துவக்கம் அதற்கும் அப்பாற்பட்டு இந்த மிகப்பெரும் பிரளயம் முடிந்திருப்பதனால் ஒரு யுகத்தின் துவக்கம் என்றே இன்றைய நாளை நாம் சொல்லலாம்.

இன்றைய ஜனவரி 1, 2021 வெறும் புத்தாண்டு தினம் மட்டுமல்ல அல்ல.. பத்தாண்டு துவக்கம் தினம் மற்றும் புது யுகமே துவங்கும் நன்னாள். நமது கைலாயத்தை பொருத்தவரை இந்த நாளில் தான், ஆதி கைலாயமான பிடதி நித்யானந்த பீடம் துவங்கப்பட்டது. இந்த நன்னாளில் நீங்கள் எல்லோரும் சிவபதத்தில் இருந்து, சிவ பாதம் அடைந்து, சிவ சக்திகள் மலர்ந்து, பரமசிவமயமாய் வாழ்ந்திட ஆசிர்வதிக்கின்றேன்.

பரமசிவ பதத்தில் இருந்து, பரமசிவ பாதத்தை அடைந்து, பரமசிவ சக்திகள் மலர்ந்து, பரமசிவத்துவத்தில் நிலைபெற்று, பரமசிவ உணர்வில் லயித்து, பரமசிவானுபூதியில் நின்று பரமசிவ கைலாயத்தில் மலர்ந்து எல்லா நன்மைகளோடும் இருந்து நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசிர்வதிகின்றேன். ஆனந்தமாக இருங்கள்.

Read the full message here

TAGS:
Share

Related Articles

Share This
WeCreativez WhatsApp Support
KAILASA's support team is here to answer your questions. Ask us anything!
Nithyanandam, how can we help?